லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், மக்களை காக்க கட்டாயம் தேவை.

Views: 194 கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் பதவியில் இருப்போர் மீதானஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகாரை விசாரிப்பதற்காக லோக் ஆயுக்தா அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம் இதுவாகும் லோகாயுக்தா (அல்லது லோக் ஆயுக்தா ) என்ற அமைப்பானது இந்திய மாநிலங்களில், அரசாங்கத்திற்கு எதிராக, அல்லது வங்கிகள், அல்லது காப்பீட்டு நிறுவனங்கள், போன்ற அமைப்புகளுக்கு எதிராக பொதுமக்கள் அளித்த புகார்களைக்கையாளும் அதிகாரி, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் … Continue reading லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம், மக்களை காக்க கட்டாயம் தேவை.